Close

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் – 03.11.2025

வெளியிடப்பட்ட தேதி : 04/11/2025
Review meeting on the government schemes implemented under the Department of Rural Development and Panchayats - 03.11.2025
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் கிராமப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)