Close

அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழா-02.10.2020

வெளியிடப்பட்ட தேதி : 06/10/2020
அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழா-02.10.2020

அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கதர் விற்பனை அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே. சாந்தா, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார் (PDF 28KB)