Close

அனைத்து விவசாய சங்கங்கள் சார்பாக பொன்னாடை அணிவித்து நன்றி – 29.07.2022

வெளியிடப்பட்ட தேதி : 01/08/2022
Excellent pass percentage in Board Examination - District Collector Honoured by Agricultural Societies - 29.07.2022
பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பதினொறாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடமும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடமும் பெற காரணமாக இருந்த மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப. ஸ்ரீ வெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்களுக்கு அனைத்து விவசாய சங்கங்கள் சார்பாக பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர். (PDF 24KB)