அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 04/09/2019
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேரில் ஆய்வு.
முருக்கன்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வே.சாந்தா இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு (PDF 28KB)