இந்து மற்றும் முஸ்லிம் தரப்பு மக்களிடையே ஒருமைப்பாடு ஏற்படுத்தும் வண்ணம் செல்லியம்மன் கோவில் திருவிழாக்கான அழைப்பிதழை வழங்கி திருவிழாவினை முன்னின்று நடத்த அழைப்பு விடுத்தனர் – 30.07.2022
வெளியிடப்பட்ட தேதி : 01/08/2022

வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் கிராமத்தில் 110 ஆண்டுகள் கழித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்களின் முயற்சியின் பேரில் இந்து மற்றும் முஸ்லிம் தரப்பு மக்களிடையே ஒருமைப்பாடு ஏற்படுத்தும் வண்ணம் செல்லியம்மன் கோவில் திருவிழாக்கான அழைப்பிதழை வழங்கி திருவிழாவினை முன்னின்று நடத்த அழைப்பு விடுத்தனர். (PDF 27KB)