ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு – 11.10.2021
வெளியிடப்பட்ட தேதி : 13/10/2021

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப. ஸ்ரீவெங்கடபிரியா, இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 27KB)