Close

ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணி ஆய்வு-22.09.2020

வெளியிடப்பட்ட தேதி : 29/09/2020
Inspection of the various development works carried out by the Rural Development and the Public Works Department - 22.09.2020

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.சாந்தா.இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 28KB)