Close

ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 11.03.2023

வெளியிடப்பட்ட தேதி : 14/03/2023
ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு - 11.03.2023
வேப்பூர் மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.03.2023) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 29KB)