Close

எளம்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் சிகிச்சை முகாம் – 25.05.2023

வெளியிடப்பட்ட தேதி : 26/05/2023
எளம்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் சிகிச்சை முகாம் - 25.05.2023
எளம்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் / பெரம்பலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் இன்று (25.05.2023) நடைபெற்றது. (PDF 29KB)