Close

ஓயா உழைப்பின் ஓராண்டு – நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம் – 08.05.2022

வெளியிடப்பட்ட தேதி : 13/05/2022
Relentless one year work -sustained travel in complete development- 08.05.2022
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றுள்ளதை தொடர்ந்து பெரம்பலுார் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள் அடங்கிய “ஓயா உழைப்பின் ஓராண்டு – நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்” என்ற தலைப்பிலான சாதனை மலரை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வெளியிட்டார். (PDF 30KB)