கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளுக்கான மாதாந்திர மருந்துக்கள் – 01.12.2022
வெளியிடப்பட்ட தேதி : 02/12/2022

கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளுக்கான மாதாந்திர மருந்துக்கள் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் – முதற்கட்டமாக இரண்டு மாதத்திற்கான மருந்துகளை குழந்தைகளின் பெற்றோரிடம் வழங்கி பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் தகவல். (PDF 26KB)