Close

கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 04.12.2022 (ஞாயிற்றுக் கிழமை) அன்று எழுத்துத் தேர்வு – 01.12.2022

வெளியிடப்பட்ட தேதி : 02/12/2022
மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 04.12.2022 (ஞாயிற்றுக் கிழமை) அன்று எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 29KB)