Close

கீழப்புலியூர் ஏரியில் நடைபெறும் குடிமராமத்து திட்ட பணிகளை நேரில் ஆய்வு-10.07.2020

வெளியிடப்பட்ட தேதி : 15/07/2020
கீழப்புலியூர் ஏரியில் நடைபெறும் குடிமராமத்து திட்ட பணிகளை நேரில் ஆய்வு-10.07.2020
மாண்புமிகு தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான குடிமராமத்து திட்டத்தின் கீழ் கீழப்புலியூர் ஏரியில் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி.வே.சாந்தா இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 25KB)