Close

கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் அனைத்து பிரிவினருக்கும் கோவிட் 19 தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் – 16.04.2021

வெளியிடப்பட்ட தேதி : 23/04/2021
Meeting to review the corona preventive activities and the vacination drive - 16.04.2021
கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் அனைத்து பிரிவினருக்கும் கோவிட் 19 தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 25KB)