சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவினை சரிபார்க்கும் இயந்திரங்களை கணினியில் தரவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி -01.04.2021
வெளியிடப்பட்ட தேதி : 03/04/2021

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவினை சரிபார்க்கும் இயந்திரங்களை கணினியில் தரவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், குன்னம் சட்டமன்ற தொகுதி பொதுப்பார்வையாளர் திரு.எஸ்.தேஜஸ்வி நாயக், இ.ஆ.ப, அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 29KB)