Close

சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்து மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி – 10.03.2021

வெளியிடப்பட்ட தேதி : 17/03/2021
100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி - 11.03.2021
சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடக்கி வைத்தார். (PDF 28KB)