சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021ஐ முன்னிட்டு குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு – – 02.04.2021
வெளியிடப்பட்ட தேதி : 23/04/2021

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021ஐ முன்னிட்டு குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29KB)