சட்டமன்ற பொதுத் தேர்தல்-2021ல் பெரம்பலூர் மாவட்டத்தில் 79.12மூ வாக்குகள் பதிவாகியுள்ளது – 07.04.2021
வெளியிடப்பட்ட தேதி : 23/04/2021
சட்டமன்ற பொதுத் தேர்தல்-2021ல் பெரம்பலூர் மாவட்டத்தில் 79.12மூ வாக்குகள் பதிவாகியுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 25KB)