Close

சமூக நீதி நாள் உறுதிமொழி – 17.09.2022

வெளியிடப்பட்ட தேதி : 19/09/2022
Social Justice Day Pledge - 17.09.2022
தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். (PDF 25KB)