Close

சர்வதேச பெண் குழந்தை தின கொண்டாட்டம் -12.10.2020

வெளியிடப்பட்ட தேதி : 15/10/2020
Celebration of International Girl Child Day-12.10.2020

பெரம்பலூர் மாவட்டம் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தினையொட்டி 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சம் மதிப்பீட்டிலான வைப்பு நிதி பத்திரங்களை 38 பெற்றோர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.சாந்தா, இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார். (PDF 30KB)