சுதந்திர தின கொண்டாட்டங்கள் – 15.08.2019

வெளியிடப்பட்ட தேதி : 15/08/2019
தேசிய கொடி  ஏற்றப்பட்டது

சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிவே.சாந்தா இ.ஆ.ப, அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 123 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கினார் (PDF 29KB)

அணிவகுப்பு மரியாதை

மாவட்ட ஆட்சித்தலைவர் விருதுகள் வழங்கினார்

சுதந்திர போராளிகளை கௌரவித்தனர்

கலை நிகழச்சிகளை பார்வையிட்டார்