Close

டாக்டர் தரேஸ் அஹமதுஇ.ஆ.ப., அவர்கள் கொரோனா வைரஸ் நோய்தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் – 06.06.2021

வெளியிடப்பட்ட தேதி : 10/06/2021
டாக்டர் தரேஸ் அஹமதுஇ.ஆ.ப., அவர்கள் கொரோனா வைரஸ் நோய்தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்  - 06.06.2021
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் நோய்தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். (PDF 44KB)