தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கலந்தாய்வுக் கூட்டம் 24.05.2023
வெளியிடப்பட்ட தேதி : 25/05/2023

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கலந்தாய்வுக் கூட்டம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு.மு.காஜா மொய்தீன் அவர்கள், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அணில் மேஷ்ராம், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.க.கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. (PDF 29KB)