Close

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி-30.01.2023

வெளியிடப்பட்ட தேதி : 02/02/2023
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி-30.01.2023
அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 76-ஆவது நினைவு நாளையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி நா.அங்கையற்கண்ணி அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது. (PDF 29KB)