Close

தேசிய கால்நடை இயக்கம் 2019-20 இன் கீழ் செம்மறி/வெள்ளாடு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் 31.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் –

வெளியிடப்பட்ட தேதி : 10/07/2020
தேசிய கால்நடை இயக்கம் 2019-20 இன் கீழ் தமிழ்நாட்டில் கிராமப்புற புழக்கடை செம்மறி/வெள்ளாடு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் 31.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வே.சாந்தா இ.ஆ.ப. அவர்கள் தகவல். (PDF 21KB)