Close

தொகுதி- Iற்கான தேர்வு மையத்தினை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணய தலைவர் ஆய்வு – 19.11.2022

வெளியிடப்பட்ட தேதி : 21/11/2022
தொகுதி- Iற்கான தேர்வு மையத்தினை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணய தலைவர் ஆய்வு - 19.11.2022
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் தொகுதி- Iற்கான தேர்வு மையத்தினை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணய தலைவர் டாக்டர். திரு. சி.முனியநாதன்,இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29KB)