நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கொரோனா அரசு வழிகாட்டுதலின்படி நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம்-29.01.2022
வெளியிடப்பட்ட தேதி : 31/01/2022

பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கொரோனா அரசு வழிகாட்டுதலின்படி நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 25KB)