பகுதி நேர நியாய விலை அங்காடிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் – 26.03.2023
வெளியிடப்பட்ட தேதி : 27/03/2023

பகுதி நேர நியாய விலை அங்காடிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள். (PDF 29KB)