பருத்தி அறுவடையை நவீன இயந்திரம் கொண்டு செய்யும் செயல் விளக்கம்-30.01.2023
வெளியிடப்பட்ட தேதி : 02/02/2023

தமிழகத்திலேயே முதன் முறையாக வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற பருத்தி அறுவடையை நவீன இயந்திரம் கொண்டு செய்யும் செயல் விளக்கத்தை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ம.பிரபாகரன் அவர்கள் துவக்கி வைத்தார்– 30.01.2023
(PDF 29KB)
(PDF 29KB)