Close

பல்வேறு திட்டப்பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு க்கூட்டம் – 08.10.2020.

வெளியிடப்பட்ட தேதி : 15/10/2020
பல்வேறு திட்டப்பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு க்கூட்டம் - 08.10.2020.

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலருமான திரு.அணில்மேஷ்ராம் இ.ஆ.ப., அவர்கள், தலைமையில மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி வே.சாந்தா,இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில்; நடைபெற்றது. (PDF 34KB)