Close

பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அனில் மேஷ்ராம் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு – 19.01.2023

வெளியிடப்பட்ட தேதி : 21/01/2023
பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அனில் மேஷ்ராம் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு – 19.01.2023
பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பட்டு கழக மேலாண் இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அனில் மேஷ்ராம் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கடபிரியா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடத்தி, பல்வேறு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.- (PDF 29KB)