புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் – 17.03.2023
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2023

100 க்கும் மேற்பட்ட அரங்குகள் – 1000க்கும் மேற்பட்ட தலைப்பிலான 1,00,000க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் 8-வது பெரம்பலூர் புத்தகத் திருவிழா 25.03.2023 அன்று தொடங்கவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் (PDF 29KB)