Close

பெரம்பலூர் காவல்துறையின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா போட்டிகள் – 12.01.2023

வெளியிடப்பட்ட தேதி : 21/01/2023
பெரம்பலூர் காவல்துறையின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா போட்டிகள் – 12.01.2023
பெரம்பலூர் மாவட்டம் காவல்துறையின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.- (PDF 29KB)