Close

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொதுப்பார்வையாளர் திருமதி மதுரிமா பருவா சென் இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி காவல் பார்வையாளர் திரு.ராஜிவ் ஷ்வரூப் இ.கா.ப., ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்-;:23.03.2021

வெளியிடப்பட்ட தேதி : 03/04/2021
Counting Center Inspection - 23.03.2021 | வாக்கு எண்ணும் மையம் ஆய்வு – 23 .03.2021
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொதுப்பார்வையாளர் திருமதி மதுரிமா பருவா சென் இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி காவல் பார்வையாளர் திரு.ராஜிவ் ஷ்வரூப் இ.கா.ப., ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் (PDF 29KB)