Close

பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவர் பொறுப்பேற்றுக் கொண்டார் -05.02.2023

வெளியிடப்பட்ட தேதி : 06/02/2023
New collector Join..
பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.02.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். (PDF 29KB)