Close

பெரம்பலூர் மாவட்டத்தில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின்கீழ், செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் – 10.09.2021

வெளியிடப்பட்ட தேதி : 14/09/2021
202109_PR24.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின்கீழ், செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை மாநில திட்டக்குழு துணைத்தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 37KB)