Close

பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி-15.09.2022

வெளியிடப்பட்ட தேதி : 16/09/2022
Peraringar Anna bicycle race-15.09.2022.
பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் சான்றிதழ்கள் மற்றும் பதக்கத்துடன் கூடிய பரிசு தொகையினை வழங்கினார்கள். (PDF 25KB)