பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளி ஒதுக்கீடு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்- 09.03.2023
வெளியிடப்பட்ட தேதி : 13/03/2023

உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிகளை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 29KB)