பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள்

வெளியிடப்பட்ட தேதி : 07/08/2019
பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள்
பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 14 ஏரிகளில் ரூபாய் 3.48 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – செய்தியாளர்கள் பயணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வே.சாந்தா இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 38KB)