மக்கள் குறைதீர்க்கும் நாள் : 09.01.2023
வெளியிடப்பட்ட தேதி : 10/01/2023

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 50 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.1,48,762/- மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கடபிரியா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 29KB)