Close

மக்கள் குறைதீர்க்கும் நாள் :: 23.01.2023

வெளியிடப்பட்ட தேதி : 24/01/2023
மக்கள் குறைதீர்க்கும் நாள் :: 23.01.2023
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ப.ஸ்ரீவெங்கடபிரியா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (23.01.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 229 மனுக்கள் பெறப்பட்டன. (PDF 29KB)