மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்–30.01.2023
வெளியிடப்பட்ட தேதி : 30/01/2023

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி நா.அங்கையற்கண்ணி அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (30.01.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 168 மனுக்கள் பெறப்பட்டன. (PDF 29KB)