Close

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் குன்னத்தில் புதிய பேருந்து நிறுத்தத்தினையும் நுாலகத்தினையும் திறந்து வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 17/03/2023
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  அவர்கள்  குன்னத்தில் புதிய பேருந்து நிறுத்தத்தினையும் நுாலகத்தினையும் திறந்து வைத்தார்கள்.
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குன்னத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிறுத்தத்தினையும், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாணவ மாணவிகளுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ”முத்தமிழ் அறிஞர் கலைஞர் போட்டித்தேர்வு நுாலகத்தினையும்” திறந்து வைத்தார்கள் (PDF 29KB)