Close

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மாற்றுத்திறனாளிகளுக்கு முககவசம், கிருமிநாசினிகள், கையுறைகள் போன்றவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்-29.04.2020

வெளியிடப்பட்ட தேதி : 30/04/2020
Distribution of face mask, sanitizer, gloves, etc. to Differently Abled as per the Hon'ble Tamil Nadu Chief Minister's order..
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க 175 தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு முககவசம், கிருமிநாசினிகள், கையுறைகள், முட்டியுறைகள் மற்றும் காலுறைகள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வே.சாந்தா இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார். (PDF 26KB)