மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெரம்பலுார் மாவட்டம் எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்ட 28.11.2022 அன்று வருகை தரவுள்ளதை முன்னிட்டு போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு -25.11.2022.
வெளியிடப்பட்ட தேதி : 29/11/2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பெரம்பலுார் மாவட்டம் எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்ட 28.11.2022 அன்று வருகை தரவுள்ளதை முன்னிட்டு, விழா நடைபெறவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29KB)