Close

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் திம்மூர் முதல் திருச்சி வரையிலான புதிய வழித்தட பேருந்து சேவையை துவக்கி வைத்தார்கள் – 17.03.2023

வெளியிடப்பட்ட தேதி : 20/03/2023
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள்    திம்மூர் முதல் திருச்சி வரையிலான புதிய வழித்தட பேருந்து சேவையை  துவக்கி வைத்தார்கள் - 17.03.2023
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள், திம்மூரில் இருந்து திருச்சிக்கு புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்து, மாநகரப் பேருந்துகளில் படிக்கட்டில் நிற்பதைத் தவிர்க்கும் வகையில் தானியங்கி கதவுகள் பொருத்தவும், குன்னத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து பணிமனை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். (PDF 29KB)