மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மாணவர் விடுதி கட்டிடங்களை திறந்து வைத்தார்கள் – 13.03.2023
வெளியிடப்பட்ட தேதி : 14/03/2023

மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் மூலம் 02 மாணவர் விடுதி கட்டிடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திறந்து வைத்தார்கள். (PDF 29KB)