Close

மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின்கீழ், செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் – 11.09.2021

வெளியிடப்பட்ட தேதி : 14/09/2021
202109_PR26.
மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின்கீழ், செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 37KB)