Close

மாவட்டம் முழுவதும் 193 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதை, முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். – 11.09.2021

வெளியிடப்பட்ட தேதி : 14/09/2021
Activities for the Prevention of Corona Virus
நாளை மாவட்டம் முழுவதும் 193 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதை முன்னிட்டு, பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக , மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப. ஸ்ரீவெங்கட பிரியா, இ.ஆ.ப., அவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். (PDF 37KB)