Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி எழுமூர் கிராமத்தில் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது – 26.03.2023

வெளியிடப்பட்ட தேதி : 27/03/2023
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி எழுமூர் கிராமத்தில் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது - 26.03.2023
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, எழுமூர் கிராமத்தில் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை நீர்வளத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டது. (PDF 29KB)